Page 4 of 36
சரியாகத்தான் இருக்கும்...
உன் மனதில் என்ன வருத்தி கொண்டிருக்கிறது? உன்னை இப்படி பார்க்க நன்றாகவே இல்லை... நீ எப்பவும் போல துள்ளளுடன் வளம் வரவேண்டும்.. அப்படி என்னதான் உன் மனதை அரித்து கொண்டு இருக்கிறது...? உள்ளே இருப்பதை சொல்.. என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.. “ என்று படபடத்தான்..
ஏனோ அவள் முகம் வாடி இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.. அந்த வானமே அதன் நிலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு கை ஜன்னல் கம்பியை பற்றியிருக்க, மற்றோரு கையை கீழே தொங்க விட்டிருக்க அந்த கை விறைத்து இருப்பது அவனுக்கு புரிந்தது...அவளின் வெண்டை போன்ற பிஞ்சு விரல்கள் எல்லாம் விடைத்து கொண்டு நின்றன...