அதைக் கேட்டவள் துள்ளிக்குதித்து அலைபேசியிலயே முத்தத்தை வாரி வழங்கியவள் அவன் அவள் வீட்டிற்கு செல்லும் பொழுது தன்னை முழுவதும் அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தாள்...
அதிரதன் அவளை அழைத்துக் கொண்டு அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.. அதைத்தான் இவள் பார்த்திருக்கிறாள் என்று இப்பொழுது உரைத்தது..
அதனால்தான் தன்னிடம் பாராமுகமாக இருந்திருக்கிறாள் என்பதும் பு
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ட பெண்ணிற்கு நான் துரோகம் செய்வதை போல இருந்தது..
இந்த ஆட்டத்தில் நான் ஜெயித்தால் பாதிக்கப்படுவது அந்த பேதைப் பெண்.. அவளும் என்னை போலவே ஆதரிக்க ஆளில்லாத ஆதரவற்றவள்.. உங்களைத்தான் ஆதாரமாக
Nice update Padmini ma'am 👏👏👏👏 yazhi sonna mathii wife kk.peyar veicha bagyam/perumai ivarukku mattum than serum 😍😍
pch ellarum sernthu pavam sadhu va bad girl ah mathitangale
Anyway finally rathan kk konjam clarity varachitanga ellarum sernthu....
hero kku onnum agi irukadhu ninga samadhana irunga ji 😝 look forward to read the finale.
Thank you.