Page 12 of 42
உடனே கண்களை மூடி கொண்டவன்
“யெஸ்.. ஐ லவ் மை வைப்... ஐ லவ் மை நிலா.. ஐ லவ் மை மூன்.. ஐ லவ் மை பட்டிக்காடு... “ என்று துள்ளி குதித்தான்..
ஆனால் அடுத்து சில நொடிகளில் அவன் பிரகாசம் மறைந்து முகத்தில் கவலை வந்து ஒட்டி கொண்டது..
“சது..? அவளும் பாவம்தான்... நான் கொடுத்த நம்பிக்கையால் தான் என்னை நம்பி இருக்கிறாள்... “ என்று சாந்தினி பக்கமாக பார்த்தான் ரதன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
அத்தோடு தன் மனதை அரித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்ததை போல துள்ளிக் குதித்தான்.. அதே உற்சாகத்தோடு தன் அறைக்கு திரும்பி வர அங்கே நிலவினி படுக்கையில் சுருண்டு படுத்திருந்தாள்..