Page 13 of 42
சிறு குழந்தையை போல காலை சுருட்டிக்கொண்டு மடக்கி வைத்து உறங்கும் அவளையே சிறிது நேரம் நின்று ரசித்திருந்தான்...
பின் அந்த பொசிஷனில் அவள் அப்படி உறங்கினால் கால் வலிக்கும் என்று அவள் காலை நேராக நீட்டி வைத்து அவள்மீது போர்வையை இழுத்து மூடி அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான்..
அவளோ தன் கணவன் தந்த முதல் முத்தத்தின் சிலிர்ப்பில் முகத்தை சுளிக்க அந்த முகச்சுளிப்பை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது.. ரிலாக்ஸ்... நிவி..”
என்று அவளை சமாதான படுத்தியவாறு அவள் இமைகளை நீவிவிட்டு அவள் முதுகை மீண்டுமாய் தடவிவிட்டு அவளை சமண படுத்தியவன் அவளை தன் மார்பின் மீது