Page 17 of 42
கொண்டிருக்கிறோம்…” என்றான் மீண்டும் ஒரு வெறித்த பார்வையுடன்...
“போதும் நிறுத்துங்க... இது என்ன புது கதை? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.. என்னைவிட வசதியாக அழகியாக ஒருத்தி வந்திருப்பாள்.. அவளைவிட நான் தாழ்ந்து போய் விட்டேன்.. உடனே என்னை கழட்டி விடுவதற்கு இந்த மாதிரி கதை சொல்கிறீர்கள்..
இப்படி எல்லாம் நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வேண்டாம்.. உங்கள் மனதில் இருப
...
This story is now available on Chillzee KiMo.
...
தூண்டுதலால் உன்னிடம் கொஞ்சம் கிறங்கியும் போனேன்.. ஆனால் அது எல்லாம் ஆத்மார்த்த காதலால் அல்ல என்பதை இப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.. ப்ளீஸ் சது.. நீயும் புரிந்துகொள்.. “ என்றான் வேதனையுடன்....