Page 18 of 42
“நீங்கள் என்னை காதலிக்கவில்லை என்றால் உங்களுக்கு திருமணமான அன்றே என்னிடம் சொல்லியிருக்கலாமே ? எதற்காக மறைத்தீர்கள்? என் மனதில் இன்னுமாய் ஏன் ஆசையை வளர்த்தீர்கள்? “ என்றாள் சீற்றத்துடன்..
“அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு..அதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன்..
என் தாத்தாவின் மீது இருந்த கோபத்தால் என்னால் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எப்படியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
. அதனால் தான் நான் அன்று உன்னை விலக்கி நிறுத்தியது.
ஆனால் இதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியவில்லை... ஆனால் இப்பொழுது என்னையே நான் சுய பரிசோதனை செய்யும் பொழுது தான் என் குணமே எனக்கு தெரிய