Page 22 of 42
அவளிடம் தான் காதலிப்பதாக் சொல்லி ப்ரபோஸ் பண்ணிய எத்தனையோ பேர்களை துச்சமாக மதித்து அவர்களை மறுத்து வந்திருக்கிறேன்... இவனிடம் மட்டும் மயங்கினேன் என்றால் அது அன்பால், காதலால் அல்லவா?
அவனிடம் இருக்கும் அந்த ஜமீன் மாளிகையும் அவனை மணந்து கொண்டால் தன் கனவு ஆசை நிறைவேறி விடும் என்றதால் தானே...! அது சரிதான்.. “ என்று புரிய அடுத்து அவனும் அதையேதான் சொன்னான்..
“அன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டேன்..
அதனால்தான் அவர் எடுக்கும் முயற்சிகள் எதுவும் என் மண்டையில் உரைக்கவில்லை.. ஆனால் என் மனதினில் என்னையும் அறியாமல் நிவி மீது வந்த காதல்தான் அதை புரிய