Page 23 of 42
வைத்திருக்கிறது..
இப்பொழுது தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. ப்ளீஸ் சது.. நீயும் நன்றாக யோசித்துப்பார்.. நமக்குள் இருப்பது உண்மையான காதல் இல்லை என்று உனக்கே தெளிவாக புரியும்.. “
என்று ஆர்வமாக அவள் முகம் பார்த்தான்..
ஆனால் அவள் முகமோ இப்பொழுது இன்னுமாய் வேதனையை அப்பிக் கொண்டிருந்தது..
இவ்வளவு நாட்கள் காதல் இல்லை என்றாலும் ஏதோ ஒன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தும் அவர் காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்.. எப்படியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு தைர்யம் வந்து அவர் காதலை சொல்ல நீயோ அதை மறுத்துவிட்டாய்..அதன்பின் நான் உன் வாழ்வில் வந்துவிட்டேன்..