Page 27 of 42
“இப்ப சதுவுக்கு எப்படி இருக்கிறது ப்ரோ..? ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா? கண் விழித்தாளா? “ என்றது ஒரு இனிமையான பெண் குரல்...
அந்த குரலை இதுவரை அவள் கேட்டதில்லை... இப்பொழுது அவளையும் மீறி கொஞ்சமாய் ஆர்வம் வந்திருக்க, மெல்ல இமைகளை திறந்து அந்த பெண்ணவளை காண முயன்றாள்...
நல்ல உயரமாய் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் ஆனால் பால்நிலா போல பளிச்சிட்ட முகமாய் கண்களில் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அவளை பின் தொடர்ந்து சென்றிருக்கவேண்டும்..
அவளை அப்படியே விடவும் என் மீது இருந்த கோபத்தில் சாலையில் வேகமாக வரும் வண்டிகளை கவனிக்காமல் கிராஸ் பண்ணி விட்டாள்.. அவள் க்ராஸ் பண்ணிய நேரம்