Page 31 of 42
உனக்கும் அதுமாதிரி ஒரு கணவன் வரவேண்டும்.. உன்னை மட்டுமாய் நேசிப்பவனாய் வரவேண்டும்..” என்று அடிக்கடி சொல்வார்...
அது இப்பொழுது நினைவு வர கூடவே அதுவரை தெரியாத பெரிதாக கண்டு கொள்ளாத அவள் பெற்றோர்களின் மறைவு இப்பொழுது மனதில் அழுத்தி கொண்டு வர, அவளையும் மீறி கேவல் வெளிவந்துவிட்டது...
அதுவரை நினைவு திரும்பி இருந்தாலும் கண்ணை மூடி கொண்டிருந்தவளுக்கு உள்ளே இருந்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ேதனையுடன்...
அதுவரை இமை மூடி இருந்தவள் மெல்ல விழி திறந்து அவனை பார்த்தவள்
"இட்ஸ் ஒகே... கட்டிக்க போற பொண்டாட்டிதான.. கிஸ் பண்ணினால் தப்பில்லை... " என்றாள் மெல்ல புன்னகைத்தவாறு..