Page 28 of 42
வேகமாக வந்த கார் தூக்கி விசிறி விட்டது
நல்லவேளையாக நான் அங்கே இருந்ததாள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது.. எல்லாம் என்னால் தான்.. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன்..” என்று முகம் இறுக வேதனை பட்டான்..
அவன் வேதனையை கண்ட நிலாவோ அதை தாங்க முடியாமல்
“கவலைப்படாதீங்க ரதன்.. நடந்ததை மறந்து விடுங்கள்.. நடந்தது எதையும் மாற்ற முட
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் அடிபட்டு விட்டதால் அதை எடுக்கும்படி ஆயிற்று.. இனிமேல் அவளால் நடக்க முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார்..
இந்த நிலையிலும் நீங்கள் அவளை நேசிக்கிறீர்களா?” என்றான் அதிரதன் கவலையோடு..