Page 29 of 42
“கண்டிப்பா அர்ஜுன்.. இப்பொழுதுதான் நான் அவளை அதிகமாக நேசிக்கிறேன்.. அவளை நடக்கவிடாமல் என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்..
கிட்டதட்ட நான்கு வருடங்களாக அவளை நான் காதலித்து வருகிறேன்.. அவளுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.. அவள் என்னை திரும்பிப் பார்க்காவிட்டாலும் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று தூரத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன்..
அப்படிப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கிறானா? “ என்று ஆராய பெங்களூரில் பணியாற்றிய பொழுது முதன்முதலாக அவன் தன்னிடம் தயங்கி தயங்கி வந்து அவனை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அடிக்கடி அவளருகில் வந்து ஏதோ பேச முயல்வதும் நினைவு வந்தது...