Page 25 of 42
“உன் மீது இவ்வளவு அக்கறையாக இருப்பவர் உன்னை நன்றாக பார்த்து கொள்வார் சது.. நானும் அர்ஜுனை பற்றி நன்றாக விசாரித்து விட்டேன்..ரொம்ப தங்கமானவர்.. பொறுமைசாலி... உன்னை உயிராய் நேசிக்கிறார். உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வார்.” என்று முடிக்கும் முன்னே
“ஷட் அப் மிஸ்டர் அதிரதன்... இதுவரை நீங்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருக்கிறேன் என்பதற்காக என் வாழ்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>அப்பொழுதுதான் அவளை விட்டு சற்று தள்ளி ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது... உடனே திக் என்றது பெண்ணவளுக்கு..
“யார் இவன்? என் பெட்ரூம் க்குள் என்ன பண்ணுகிறான்..? அதுவும் இவ்வளவு நெருக்கமாக