Page 20 of 42
கவர்ச்சி, லஸ்ட் என்று எப்படி வேணாலும் பெயர் வைத்து கொள்ளலாம்..
ஆனால் நான்? நான் உங்களை உண்மையாகத்தான் நேசிச்சேன்.. என் காதல் ஒன்றும் பொய்யில்லை... நீங்கள் தான் என் கணவனாக போகிறீர்கள் என்று எவ்வளவு கற்பனை பண்ணி வைத்திருந்தேன் தெரியுமா?
உங்களை காதலித்ததால், உங்களையே என் கணவனாக நம்பி இருந்ததால் தான் அன்று திருமணத்திற்கு முன்பே என்னை உங்களுக்கு தரவும் தயாராக இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ளும் நிலைக்கு சென்று இருக்கிறாய்..
நீயும் ஒரு ஒழுக்கமான, நம் கலாச்சாரத்தை மதிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவள் தான்.. என்னதான் இப்பொழுது உன்னை மாடர்ன் ஆக காட்டி கொண்டாலும் உன் உடலில்