Page 19 of 42
வந்தது....என் தாத்தா வளர்ப்பு அப்படி..!” என்று பெருமையாக சொன்னவன்
“கூடவே என் சுய பரிசோதனையில் இன்னொன்றும் புரிந்து கொண்டேன் சது... “ என்று நிறுத்தினான்..
அவளோ என்ன அது என்று அவன் முகம் பார்த்திருக்க
“நான் நிவியை அதாவது நிலவினி , என் மனைவியை ஆத்மார்த்தமாக காதலிக்கிறேன்... எப்படி வந்தாள் என் மனதில் என்று தெரியவில்லை... ஆனால் அவளைத்தான் நான் இப்பொழுது
...
This story is now available on Chillzee KiMo.
...
ே
“ஸ்டாப் இட் மிஸ்டர் அதிரதன்... “ என்று கத்தினாள் சாந்தினி..
அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவள்
“நீங்கள் வேணா என்னை காதலிக்கவில்லை என்று சொல்லி கொள்ளலாம்... அது மாயை,