Page 14 of 42
சாய்த்தவாறு அப்படியே உறங்கிப் போனான்...
தன் கணவனை இன்னுமாய் இடையோடு சேர்த்து கட்டி கொண்டு அவன் மஞ்சத்தில் தலை சாய்த்து ஒரு வித நிம்மதியுடன் துயில் கொண்டாள் அவன் நிலா...
சொல்லுங்க பேபி... ! என்னமோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? சொல்லுங்க.. என்னாச்சு? தாத்தா கூட எதுவும் பிரச்சனையா? உங்களை ஜமீனை விட்டு துரத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் உள்ளே சென்று இருவர் மட்டும் அமரும் டேபிளில் அமர்ந்திருந்தனர்.. இருவரும் எதிர் எதிராய் அமர்ந்துகொள்ள பேச சொல்லி வர சொன்னவனோ எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்..