(Reading time: 49 - 98 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

”வேணாம் இந்த ஆடம்பரம் எனக்குப் பிடிக்கலை”

”இதை பார்த்து ரசிச்சியே”

“எனக்கு நிலாவை கூடதான் பிடிக்கும், நேரம் கிடைக்கறப்பலாம் வானத்தில இருக்கற நிலாவையும் நட்சத்திரத்தையும் ரசிப்பேன் அதுக்காக அதையும் வாங்கித் தருவீங்களா என்ன

”அதுக்கென்ன வானத்தில இருக்கற ஏதாவது ஒரு நட்சத்திரத்தை உன் பேர்ல வாங்கிடறேன்”

”போதும் அலுப்பா இருக்கு,

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுகுளுவென இருந்தது.

ஆச்சர்யமாக அவனையே பார்க்க அவனோ சட்டென அவளின் இதழில் முத்தம் வைத்துவிட்டு விலகி அமர்ந்தான், அவனது இந்த செயலை அவள் எதிர்பார்க்கவில்லை அவள் திட்டுவதற்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.