Page 29 of 29
அஞ்சலியின் செல்போன் தவறுதலாக காரில் விழுந்துவிட்டது, அதை கொடுக்க வந்தவன் அருளும் அஞ்சலியும் பேசிக் கொண்டதைக் கேட்டு மனம் கலங்கினான். அமைதியாக அருளிடம் செல்போனை தர அதை வாங்கிய அருளும் அவனிடம் நெக்லஸ் பாக்ஸ் தர அதை வாங்கிக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தான்
”உண்மையாவே அஞ்சலியை நான் காதலிக்கிறேன் அருள், அவளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...