(Reading time: 49 - 98 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

நினைச்சேன் ஆனா, நீயும் பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட ஆரம்பிச்சிட்டல்ல யுவன் சாரை ஒரு பக்கம் வெறுக்கற ஆனா, இது என்ன அஞ்சலி இதுக்கு என்ன அர்த்தம் அப்ப உன் மனசுல அவர் இருக்காரா சொல்லு

”இல்லைண்ணா”

“அப்ப இது என்ன”

”எனக்கு இது வேணாம்ணு சொல்லிப் பார்த்தேன் அவர் கேட்கலை”

”நான் அவர்கிட்ட பேசிக்கிறேன், இனிம

...
This story is now available on Chillzee KiMo.
...

கிய கண்களுடன் தனது அறைக்கு சென்று முடங்கினாள்.

அருளோ தன் தங்கையின் மனதை காயப்படுத்தி விட்டோமே என நினைத்து கலங்கியபடியே வீட்டை விட்டு வெளியே செல்ல அங்கு வாசல் அருகே நின்றிருந்தான் யுவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.