Page 21 of 29
”தெரியலையே அவளே நல்லா குழம்பியிருக்கா பாருங்க“
”சரி நீ போ அவளை நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அருளும் அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் யுவன் லூஸியிடம்
”லூஸி உனக்கு என்னாச்சி, மக்கள் கூட்டத்தைப் பார்த்து பயந்துட்டியா” என கேட்க
”நோ சார் நான் வேற குழப்பத்தில இருக்கேன் சார்
”குழப்பமா என்ன குழப்பம், ... அவளும் பொறுமையாக சொன்னாள். அதைக் கேட்டு நொந்துப் போனான் யுவன் ”அப்ப அவள் எல்லாரையும் பார்த்திருக்கா, பேசியிருக்கா, என்னைத் தவிர என்கிட்ட மட்டும்
This story is now available on Chillzee KiMo.
...