Page 19 of 29
”அதேதான் அண்ணா ஆனா, இதையெல்லாம் வாங்கற அளவுக்கு அவசியம் எனக்கில்லை அண்ணா, சும்மா சுத்திப்பார்க்க வந்தேன் அவ்ளோதான்”
”நானும் கூப்பிட்டாங்களேன்னுதான் இங்க வந்தேன், எனக்கும் இங்க வரனும்னு விருப்பம் இல்லை வேற வழியில்லாம வந்தேன், இப்ப கிளம்பலாம்னு நினைச்சேன் உன்னை பார்த்துட்டேன் சரி வா உன்னை பத்திரமா பார்த்துக்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
க கிளம்பற நேரம், நீயும் அவங்களோட கிளம்பிடு இப்ப பொதுமக்கள் உள்ள வரப்போறாங்க ஒரே கூட்டமா இருக்கும் அதுல மாட்டிக்காத வா வா” என தங்கையை பத்திரமாக அழைத்துக் கொண்டு கடையிலிருந்து