Page 18 of 29
“அட எப்படி கண்டுபிடிச்ச நான் மனசுல நினைச்சது உனக்கு கேட்டுடிச்சா”
”இல்லை இப்பதான் உன் அண்ணனும் இதையே சொன்னாரு, அவர் சொன்னதுக்கே நான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன், நீயும் எனக்கு பொருள் கொடுத்தா அப்புறம் உன் முகத்தில கூட நான் முழிக்க மாட்டேன்“
”ஓ சரி சரி சரி நான் சரண்டர் ஆயிட்டேன் போதுமா, இனி உனக்குப் பிடிக்காததை நான் செ ... வாங்கித் தரேன்
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம்ணா இதெல்லாம் வீட்ல இருந்தா பயம்தான் வரும், சந்தோஷம் வராது”
”அதுவும் உண்மைதான் மடியில கணம் இருந்தா வழியில பயம் வரும்ங்கற மாதிரி அதானே“