Page 15 of 29
சொல்லனும்னு நான் உன்னை தேடினேன் ஆனா, நீ கிடைக்கலை இப்பதான் கிடைச்ச தேங்க்ஸ் அஞ்சலி, உன்னாலதான் எனக்கான அங்கீகாரம் கிடைச்சது”
”சந்தோஷம் எம்டியானதுக்கு வாழ்த்துக்கள்” என்றாள்
”வா வா உனக்கு நான் எல்லாத்தையும் சுத்திக் காட்டறேன்”
”நானே பார்த்துக்கறேன் உங்களுக்கு எதுக்கு சிரமம்”
”இதுல சிரமத்துக்கு என்ன இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு அனைவரையும் விட்டுவிட்டு அந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக் கொள்ள அஞ்சலியை பின் தொடர்ந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் அஞ்சலி கௌதமை கண்டாள். சிரித்த முகத்துடன் தேடிச் சென்று