Page 10 of 29
அதைப் பார்க்கலானாள்.
டிவியிலும் யுவனின் புதுக்கடையை காட்டினார்கள். இன்னும் திறப்பு விழா நடக்கவில்லை ஆனாலும் மக்கள் மீடியாவிலும் பத்திரிக்கையிலும் வந்த அறிவிப்பைக் கண்டவுடன் ஆர்வத்துடனும் ஆசையுடனும் புதுகடை பார்ப்பதற்காக வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அங்கு அலை மோதியது அனைவரும் அந்த பிரம்மாண்ட கட்டிட்டத்தின் வாசலுக்கு வலது ... தேடுவதாக தோன்றியது, கண்டிப்பாக அது தனக்கான தேடல் என புரிந்ததும் அவளுக்கு உள்ளுக்குள் கர்வமே வந்தது. அவள் உடனே தன் தந்தையிடம் ”அப்பா நீங்க கடைக்கு போகலையாப்பா”
This story is now available on Chillzee KiMo.
...