(Reading time: 49 - 98 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

”தெரியும் சார் அஞ்சலி சொன்னா”

”சரி” என சொல்லிவிட்டு போனை கட்செய்தவன், அஞ்சலியை பார்க்க அவளோ எதுவும் பேசாமல் காபியை அமைதியாக நீட்ட அதை வாங்கிக் குடித்தான். நன்றாக இருந்தது

”காபி நல்லாயிருக்குன்னு அம்மாகிட்ட சொல்லிடு அஞ்சலி”

”அந்த காபியை நான்தான் போட்டேன்”

”எது நீயா உனக்கு காபி போட வருமா”

”ஏன் இப்படியொரு கேள்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

பரிசா” என அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் கத்தினாள்

”வேணாம் உங்க ஆடம்பரத்தை என் மேல திணிக்காதீங்க, எனக்கு அங்க எதுவும் பிடிக்காது” என சொல்ல அவனோ சிரிப்புடன் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.