Page 11 of 29
”போறதா ஆனா, அருள்தான் வேணாம்னு சொன்னானேம்மா“
”ஆமாம்ல மறந்துட்டேன்பா சரி நான் கோயிலுக்கு போயிட்டு அப்படியே தோழிகளை பார்த்துட்டு பொறுமையா வந்துடறேன்பா“
“சரிம்மா பார்த்து போ” என சொல்ல அஞ்சலி உடனே தன் அறைக்குச் சென்றாள்.
மக்கள் கூட்டத்தில் கடைக்குள் செல்வது அதிலும் யுவனுக்கு தெரியாமல் செல்ல வேண்டும் அதற்கேற்ப உடையணிய வேண்டும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சர்யப்பட்டார்கள்.
கோடீஸ்வரர்கள் கூட அங்கு வந்திருந்தனர், அவர்கள் மற்றவர்களின் முன் தங்களின் பலத்தையும் பணத்தையும் காட்ட எண்ணி விலையான பொருட்களை விலை பேசி வாங்கிச்