Page 4 of 14
என்ன நடக்கிறது என்பதை சொல்லுமா என்றான் ஒரு பெர்பெக்ட் புருஷனாக...
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது... நீங்கதான் என் அண்ணனை பத்தி தப்பா நினைச்சிட்டீங்களே என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.
ப...பவி என்று ஆத்திரமாக தொடங்கி கெஞ்சலாக முடித்தான் குணசேகர்..
பெரிய போலீஸ் ஆபீஸர் என்று வெளியே சொல்லிடாதீங்க.. ஏனென்றால் குட் ஆபிஸர்க்கு மனசுல என்ன நினைக்கிறோ
...
This story is now available on Chillzee KiMo.
...
கலாம் தோணுச்சு. அதான் சுத்தி வளைச்சு சொன்னேன் என்று கொஞ்சிக் கொஞ்சி சொன்ன மனைவியிடம் கோபப்பட முடியவில்லை அவனால்.
எனக்கு ரொம்ப சந்தோஷம்... சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் என்று பவி சொல்ல