(Reading time: 26 - 51 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

பிரித்து பார் என்று சொல்ல அவளும் அதை பிடிக்க தொடங்கினாள். அதில் என்ன இருக்கும் என்று ஒருபக்கம் ஆர்வம் எழும்ப தன் மனதை வருத்தும் படியான எதுவும் ஒன்று இருந்து விடக்கூடாது என்ற வேண்டுதலோடு அதைப் பிரித்தாள். அதை பிரித்து பார்த்தவளின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

அவள் கொடுத்த அந்த ஓவியம் அதாவது பரத்தும் அவளும் திருமண கோலத்தில் இருப்பது போல அவள் செய்திருந்த பென்சில் ஓவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ையை நான் பார்க்க தவறிவிட்டேன். ஏனென்றால் இந்த திருமணம் நடக்காது என்பதை நான் முதலிலேயே முடிவு செய்துவிட்டேன் .

இரண்டாவது முறை நிச்சயிக்கப்பட்ட போதும் வேண்டா விருப்பாக அந்த திருமணத்திற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.