Page 8 of 14
உணர்ந்தாலும் அவளால் பதில் பேச முடியவில்லை. சுருண்டு கொண்டாள். மருத்துவர் தன் பக்கம் இருந்து சிகிச்சை செய்து இன்ஜக்சன் போட்டுவிட்டு செல்ல மனோகரி அன்பாய் கொடுத்த ஒரு கிளாஸ் பாலை வாங்கி குடித்துவிட்டு மீண்டும் சுருங்கி படுத்து கொண்டாள்.
அவள் முகத்தை பார்த்த மனோகரிக்கும் ராஜேந்திரனுக்கும் மிகவும் கவலையாக இருந்தது. இந்த ஒரு வாரத்தில் இவர் எத்தனையாக மெலிந்து போனாள். கண்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து அந்த இடத்தை எல்லாம் சுற்றி வர வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் .நேரம் போனது தெரியவில்லை வீட்டை அடைந்ததும் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான். கதவை திறந்தது அவனது அம்மா மனோகரி தான்.