Page 13 of 14
குற்ற உணர்ச்சியில் சிக்கி தவித்தவர் இன்று தான் தன் மகனுக்காக தெரிவு செய்திருந்த பெண் தான் தன் மகன் விரும்பியவள் என்று தெரிந்ததும் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தார் .அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக இருக்கும் தனிமை கொடுக்க விரும்பினர் அந்த தம்பதியினர்.அவர்கள் இருவரின் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
அன்றைய பகல் மறைந்து இரவு வர தொடங்கியது. அனைவரும் ஒன்றாக அமர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்ததா... இதில் உள்ள நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது அடுத்த கதையை சிறப்பாக எழுத எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி.