Page 17 of 20
பிளறியது,
அந்தச் சத்தம் கேட்டு அங்கிருந்த மத்த கஜயாளிகளும் பிளறியது. மகர யாளிகளும் கூடவே சத்தம் எழுப்பியது
அவற்றைக் கண்ட உதயேந்திரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி இவர்களுக்கு ஒரு சிறந்த தலைவனாக இருப்பது என்ற ஐயம் அவனின் மனதில் குடிக் கொண்டிருந்தது, அந்த ஐயம் இன்றோடு ஓடிவிட்டது, இப்போது அவன் உதயே ... ளுக்கு விருப்பமில்லை அதனால் ஆடுகள் மாடுகள் மேயும் இடத்தில் அவற்றை விட்டுவிட்டு வர நினைத்தார்கள்.
அங்கு நிறைய செடிகொடிகள் உள்ளது, சிம்ம யாளிகளால் அவ்வளவு தூரம் செல்ல இயலாது
This story is now available on Chillzee KiMo.
...