Page 19 of 20
அவர்களுக்கு தெரிந்தவரை விளைவித்திருந்தார்கள், அதைக் கண்டு சிரித்தவன் அவர்களுக்கு விவசாயம் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான், அவர்களும் அதை கவனமாக கேட்டுக் கொண்டார்கள்.
அங்கேயே இருள் வரும் வரை நேரத்தை ஓட்டிவிட்டு கஜயாளியை மட்டும் அழைத்துக் கொண்டு உதயேந்திரன் மக்களுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
அங்கு இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என புரிந்துக் கொண்டான், இருப்பினும் பிற்காலத்தில் மாளிகை கட்ட எண்ணமும் கொண்டான்.
இப்படியே தனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், இதில்