Page 13 of 20
சக்தியை தருகிறது, இதை அருந்திய பின்பு எனக்குள் உருவான பலத்தை வைத்துப் பார்த்தால் நேற்று பெரியவர் தந்த மூலிகை போலவே உள்ளது ஆக இந்த மூலிகை இந்தப் பிரதேசம் முழுவதும் வளர்கிறது, இதை உண்பதால் மக்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள்
இந்த மூலிகை செடிகளில் பட்டு வரும் நீரினை அருந்தும் விலங்குகள் பலமாக உள்ளது. முதலில் இந்த ஓடையை தி ... கஜயாளியை நிறுத்தினான். பின்பு அந்த மரங்களை கஜயாளியின் உதவியுடன் உருட்டி அந்த நிலத்தில் வரிசையாக அமைத்தான் ஓடை நீரை திருப்பும் போது இந்த மரங்கள் அதற்கு அணையாக இருக்க வேண்டும் என்று
This story is now available on Chillzee KiMo.
...