Page 9 of 20
தொடர்ச்சியில் உதயேந்திரன் வருவதைக் கண்டுக் கொண்ட மாறனோ உரக்க கத்தினான்
”அதோ அங்கே கஜகேசரி, அங்கு இருக்கிறார்” என அனைவருக்கும் கைகாட்ட மக்கள் முதலில் உதயேந்திரனைக் கண்டு அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள் கூடவே கஜயாளியும் ஓடியது.
முடிவில் கஜயாளியின் வேகத்திற்கு மக்களால் ஓடி வர இயலவில்லை, மாறனே அதிர்ந் ... கடந்தாக வேண்டும் அந்தளவு தொலைவில் இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
கஜயாளியோ அஞ்சாமல் நிலத்தில் விழுந்த ஆயுதங்களை எடுத்து உதயேந்திரனின் பக்கம்தான் வீசியது ஆனால் குறி தவறி சிம்ம யாளியின் மீது விழுந்தது.