(Reading time: 38 - 75 minutes)
Gajakesari
Gajakesari

சத்தம் அதுவும் ஆபத்துக்கான பிளறல் சத்தம் கேட்கவும் ஆற்றின் அக்கரையில் பார்த்தான்.

ஓரளவிற்கு ஆற்றைக் கடந்து பல யாளிகள் வந்துவிட்ட நிலையில் மீதியிருந்த 3 குட்டி மகரயாளிகள் பதட்டமாக ஓடி வந்து ஆற்றின் முன் நின்றதோடு பிளறத் தொடங்கியது.

அதன் செய்கைகளை புரிந்துக் கொள்ள முடியாத உதயேந்திரனோ மற்ற யாளிகளைப் பார்த்தான் அவைகளும் ஆற்றின் முன்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

் தொடங்கியது அதனால் தான் அமர்ந்திருந்த கஜயாளியின் நெற்றிப்பகுதியில் ஓங்கி அடித்தான்

செல் முன்னேறு செல்என அவன் அதட்ட அதுவோ தும்பிக்கையை உயர்த்தி பிளற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.