Page 6 of 20
அசந்துவிட்டான் அசாத்திய உயரத்திலும் அகலத்திலும் சிம்மத்தின் முகம் பிடறி கூட காற்றில் அலை பாயும் போது மேகங்கள்போல இருந்தது,
கஜயாளிகள் கருமை ஆனால் சிம்ம யாளியோ ஒருவித சந்தன நிறத்தில் இருந்தது, அதை சிம்மம் என்று கூட நினைக்கலாம் ஆனால் சிம்மத்திற்கும் யாளிக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை அந்நேரம் கவனித்தான்.
அந்த பெரிய சிம்மயாளி இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுக்கு ஓரிடத்தில் குகை ஒன்று தெரிந்தது உடனே அந்த குகைக்குள் ஓடினான். அவனின் பின்னால் அந்த 3 யாளிகளும் அந்த குகைக்குள் வந்தது, அந்த குகையோ அந்த