Page 18 of 20
காரணம் அந்தப் பக்கம் ஆறு வளைந்து ஓடுகிறது, அதைக்கடந்து செல்வது ஆபத்து அதோடு சிம்ம யாளிகளுக்கும் அந்த பக்கம் செல்ல அவசியம் இல்லை, அதனால்தான் மக்கள் வளர்க்கும் ஆடு மாடுகள் இன்னும் உயிருடன் இருக்கிறது.
உதயேந்திரனும் கஜயாளியையும் மாறனே வந்து எழுப்பினான், மாறனை கண்ட உதயேந்திரனோ
”என்ன மாறா என்ன விசயம் ... ிருந்த மற்ற யாளிகள் அனைத்தும் அங்கு விளைந்திருந்த பழங்கள், காய்களை உண்ண ஆரம்பித்தன.
இதில் மக்கள் விளைவித்திருந்த விவசாய நிலத்திற்கு சென்று பார்வையிட்டான், ஏதோ
This story is now available on Chillzee KiMo.
...