(Reading time: 51 - 101 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

நான் வேலையை விட்டு நின்னுடறேன், எனக்கான புது வேலையை நான் தேடிக்கிறேன்” என்றான் அருள் அதற்கு யுவனோ பதட்டமானான்

”இருடா உன்னை நம்பிதான் பள்ளிகூட ப்ராஜெக்ட்ல இறங்கியிருக்கேன் நீ போனா நான் என்ன செய்றது”

”நான் இருந்து என்ன செய்ய”

”கூட இருடா ஏன் போறேங்கற, உனக்கென்ன வேலைதானே வேணும் அப்பாவோட கம்பெனியில சேர்ந்துக்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

an>“

”அது ஒண்ணுமில்லைப்பா அவன் என்னை முதலாளியா பார்த்தப்ப நல்லாதான் இருந்தான். என்னிக்கு என்னை நண்பனா பார்த்தானோ அப்பவே இப்படி ஆயிட்டான். என் நல்லதுக்குத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.