Page 30 of 30
போயிடுவான், அதே சம்பளத்தில வேலைதானாம் அருளை நான் விடமாட்டேன், என்கூடதான் வைச்சிக்குவேன்னு சொல்லிட்டாரும்மா எனக்கும் நிம்மதியா போச்சி அதான் சேவை செய்யலாம்னு இறங்கிட்டேன்”
”சரிப்பா அப்ப நானும் வரேன் அவர்தான் ஊர்ல இல்லையே ஆமா எனக்கு என்ன வேலை தருவீங்கப்பா“
”வாம்மா அங்க போனாதானே என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்க முடியும், அரு ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...