Page 28 of 30
இருக்கவே அஞ்சலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவளை பாராமல் காருக்குள் ஏறிக் கொள்ள அவளுக்கு ஏமாற்றமாகிப் போனது.
சுந்தரனோ அருளிடம்
”அருள் நீ வாப்பா, உன்கிட்ட நிறைய விசயம் பேசனும் வா வா” என அழைத்துக் கொண்டு செல்ல கூடவே அஞ்சலியும் சென்றாள். என்ன அவள் வீட்டுக்குள் செ ... தம்பி ஒரு பள்ளிக்கூடம் கட்டி பிள்ளைகளுக்கு இலவசமா கல்வி தரனும்னு முடிவு பண்ணியிருக்காரு அந்த பள்ளிக்கூடத்திற்கு தாளாளரா யுவனோட தாத்தா இருக்காராம்
நான்தான் அதுக்கு ஹெட்மாஸ்டராம்
This story is now available on Chillzee KiMo.
...