(Reading time: 51 - 101 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

உங்களை நல்லா பார்த்துக்குவா மாமா” என சொல்ல அவரோ

”சரிப்பா நான் அஞ்சலிகிட்ட கேட்கறேன், அவள் வரலைன்னா போகட்டும் நான் இருக்கேன் உனக்கு துணையா நீ எதுக்கும் கவலைப்படாத

”இது போதும் மாமா எனக்கு இதுவே போதும் ஆமா பள்ளிக்கூடத்துக்கு என்னென்ன தேவை” என கேட்க ஆரம்பிக்க அவரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

அவர்களின் பேச்சு இருள் வரும் வர

...
This story is now available on Chillzee KiMo.
...

்பி நீங்க கிளம்புங்க நேரமாச்சி” என சொல்ல அவனும் அஞ்சலியை பாராமலே காருக்குள் ஏறிக் கொண்டான்.

அவன் இன்றுப் பார்த்து ஜீன்ஸ் டீசர்ட்டில் இருந்தான், கச்சிதமான உடல் வாகில் அழகாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.