Page 25 of 30
”என்ன சொல்றீங்க மாமா சீண்டிவிட்டு சந்தோஷப்படறாளா இது என்ன விளையாட்டு மாமா”
”அவள் அப்படித்தான், இதுவரைக்கும் உங்களை போல வேற யாரையும் அவள் நிறைய முறைத் திட்டினதில்லை, கோச்சிக்கிட்டதில்லை, அதே போல காபி கூட கொடுத்ததில்லை”
”ஆமா நீங்க என்னதான் சொன்னாலும் என்னைப் பார்த்தாலே திட்டறா, புதுக்கடைக்கு வாங்கன்னு சொல்லி கூப்பி ... அருளை வைச்சி பள்ளிக்கூடம் கட்டிடறேன், என் தங்கச்சி கூட நிறைய படிச்சிருக்கா அவளை டீச்சராக்கிடலாம் ஆனா, என்னால இப்போதைக்கு ஊர்ல இருக்கமுடியாது, நான் பாரீஸ்
This story is now available on Chillzee KiMo.
...