Page 20 of 30
நான் ஒரு நாளும் பேசினதில்லை, எனக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு என் அப்பாவுக்கு தெரியாது அருள்
சின்னப்ப இருந்து என்னையும், அண்ணன்ங்க, அக்கா, தங்கச்சின்னு நாங்க குழந்தையா இருந்தப்ப இருந்து எங்களை வளர்த்தது ஆளாக்கினது பெரியவங்களா மாத்தினது எல்லாமே உத்தமன்தான், அவர் பார்வையில நாங்க வளர்ந்தோம் ... ஸ்ல போய் வேலையைப் பாரு
This story is now available on Chillzee KiMo.
...