Page 16 of 30
“இது உனக்குத் தேவையா“
”நீங்க எனக்கு தேவை அதுக்காக எவ்ளோ கஷ்டத்தையும் நான் தாங்குவேன்”
”உன்னை திருத்த முடியாது”
“சரி நான் கிளம்பறேன்” என்றாள் கலக்கமாக அதைக் கண்டு
”வாழ்த்துக்கள் டீச்சர்” என்றான் சிரிப்புடன் அதைக் கேட்டு அவளும் சிரித்தாள்.
அவளின் பதட்டம் குறைந்தது, அவளும் அமைதியாக அவ்விடம் விட்டு சென்றுவிட்டாள். அவள் ... ் அருள்
”சலிச்சிக்காத நண்பா வா வா அதை விட முக்கியமான வேலை இருக்கு, அதை போய் முடிக்கலாம் வா“ என அவனை அழைத்துக் கொண்டு தனது காரில் ஏறினான். டிரைவர்
This story is now available on Chillzee KiMo.
...