Page 12 of 30
என சொல்ல அதற்கும் அவள் சிரி்த்தாள்.
”நீயும் உன் அண்ணனும் சேர்ந்து ட்ராமா போட ஆரம்பிச்சிட்டீங்க, இதுல நான் மாட்டிக்க மாட்டேன் என் குடும்பத்தையும் மாட்டிக்க விடமாட்டேன் நான் கிளம்பறேன்”
”நாங்க ஒண்ணும் ட்ராமா போடலை என் காதலுக்காக அண்ணா இவ்ளோவும் செய்றாரு“
”எது உன்னோட காதலுக்காக யுவன் சார் இவ்ளோ கஷ்டப்படறாராமா அய்யோ பாவம் நீ ரொம்ப அப்பாவியா
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கு அஞ்சலி”
”எனக்கும் ஆரம்பத்தில இந்த சந்தேகம் இருந்தது அண்ணா, அவர் என்னை பழிவாங்கறதா நினைச்சேன் அப்புறம் காதல் கீதல்ன்னு சொல்லி டைம்பாஸ் பண்றதா நினைச்சேன் ஆனா,