Page 15 of 30
கல்யாணம் ஆனதும் பிசினஸ், புதுக்கடையெல்லாம் அக்கா கைக்கு போனதும் நான் அவரோட அப்பாகிட்ட வேலைக்கு போயிடுவேன் அதுக்கப்புறம் இவ்ளோ அவசரமா நான் ரெடியாக மாட்டேன்”
”நீ சொன்ன மாதிரியே நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன் அண்ணா”
”உனக்கொன்னும் வருத்தம் இல்லையே“
“இல்லைண்ணா உங்க விருப்பமில்லாததை நான் என்னிக்குமே செய்ய மாட்டேன், <
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ஏன் டென்ஷனாகற”
”என்னவோ தெரியலை திடீர்ன்னு வேலைக்கு போகனும்னதும் பதட்டமாயிடுச்சி, அதுலயும் நான் டீச்சரா வேற போகனுமே அதான் சொதப்பாம இருக்கனும்னு நினைக்கறப்ப கவலையா இருக்கு”