Page 19 of 30
”லூஸி என்னாச்சி ஆளுங்க வந்தாங்களா” என காட்டமாக பேச அவளோ
”வந்திருக்காங்க பாஸ் அவங்ககிட்ட எல்லா விவரமும் சொல்லிட்டேன், அவங்களும் இடத்தை சுத்திப்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இனி அவங்க என்ன சொல்றாங்களோ தெரியலை பாஸ்”
”பார்க்கலாம் யார் நல்லபடியா பேசறாங்களோ அவங்களையே முடிச்சிடலாம்” என சொல்லி அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்தான். அதைக் கண்ட அருளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
ஆனாலும் எல்லாரும் கட்டுப்பாடா இருக்கோம் இப்ப வரைக்கும் என் அப்பான்னா எனக்குப் பயம், அது மரியாதை கலந்த பயம்னு கூட சொல்லலாம், நீ என் அப்பாகிட்ட பேசற மாதிரி