Page 14 of 30
“வேலை போயிடுச்சேன்னு வருத்தப்படாத”
“இல்லைண்ணா எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்பதையே வருத்தமாக சொல்ல அதைக் கேட்ட அருளோ
”உன் நல்லதுக்காக நான் எடுக்கற முடிவுகள் உனக்கு கசப்பா இருக்கலாம் ஆனா, அது நல்லதுங்கற விசயம் இப்ப உனக்குப் புரியலைன்னாலும் போக போக நீயே புரிஞ்சிக்குவ, அப்ப என் மேல உனக்கு கோபமோ வருத்தமோ இருக்காது பாசம் மட்டும்தான் இருக்கும ... பார்க்க அவனோ அவசரமாக ரெடியானான்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா ஏன் அவசரம் இப்பதான் உன் வேலை வேற இடத்துக்கு மாறிடுச்சே“
”இன்னும் இல்லை யுவன் சாரோட அக்கா கல்யாணம் வரைக்கும் அவர்தான் என் முதலாளி,