Page 17 of 30
இல்லாமல் அவனே வண்டி ஓட்டுவதைக் கண்டவன்
”டிரைவர் எங்க”
”அவனா அவன் திடீர்ன்னு வேலையை விட்டுப் போயிட்டான்“
”ஏன்“
”தெரியலை கொஞ்ச நாளா அவனைக் காணலை நானும் தேடலை விட்டுட்டேன்” என்றான்
”இப்ப நாம எங்க போறோம்”
”எனக்குன்னு அப்பா ஒரு நிலத்தை வாங்கி வைச்சிருக்காரு அதை பார்க்கப் போறோம்”
“அங்க என்ன இருக்கு“
”அங
...
This story is now available on Chillzee KiMo.
...
னை பேர் வைச்சாவது கூப்பிடேன்”
”வேணாம்”
”ப்ளீஸ் அருள் நான் உன் நண்பன்தானே“
“அதனாலதான் வேணாம்னு சொல்றேன், நீங்க அதிகமா எல்லா விசயத்திலயும் உரிமை