Page 22 of 30
கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டவன் அமைதியாக ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தான். அவர் தமிழ் பாடம் நடத்தும் அழகை ரசித்தான்.
”தமிழ் மொழியில நாம என்ன சொன்னாலும் அதுக்கு பலம் அதிகம், அர்த்தங்களும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும், ஒரு விசயத்தை நாம கேட்கும் போது சொல்றவங்களை விட அதை அவங்க கிட்ட சொன்னவங்களோட மனநிலைமை ... யம் தம்பி, 15 வருஷமா இதை நான் செய்றேன் ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவிகள்தானே, இதனால சில பிள்ளைகளுக்கு புது விசயம் தெரிஞ்சா நல்லதுதானே“
”நீங்க ரொம்ப கிரேட் சார்”
This story is now available on Chillzee KiMo.
...